Enable Javscript for better performance
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: 17 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: 17 பேர் கைது

    By DIN  |   Published on : 21st April 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தோர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். மேலும், அவர்கள், அத்திட்டத்தின் நகலை கிழித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai