Enable Javscript for better performance
28-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
    இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்டரங்கில் ஏப்ரல் 28-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்னைகள் தொடர்பாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai