Enable Javscript for better performance
30-இல் ரோபோடிக்ஸ் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மண்டல அறிவியல் மையத்தில் ரோபோடிக்ஸ் குறித்த சிறப்பு முகாம் வரும் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.
     இந்த முகாமில், எந்திரனியல் குறித்த (ரோபோடிக்ஸ்) அறிமுகம், செய்முறை விளக்கம் அளிக்கப்படும். காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை வரை நடைபெறும் இந்த முகாமில் 10 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அனுமதிக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
     முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வரும் 28-ஆம் தேதிக்குள் 0422-2573025, 2570325 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திட்ட இயக்குநர் தி.மோ.அழகிரிசாமி ராஜு தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai