Enable Javscript for better performance
ஏப்ரல் 26 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    குனியமுத்தூர்
    குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஏப்ரல் 26) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைசெய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:  குனியமுத்தூர், புட்டுவிக்கி, சுண்டக்காமுத்தூர், கோவைப்புதூர், குளத்துப்பாளையம், மச்சாம்பாளையம் ஒரு பகுதி, முருகா நகர் (ஒரு பகுதி).

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai