Enable Javscript for better performance
சூலூரில் விமானப் படையினர் அவசர காலப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சூலூர் பெரிய குளத்தில் விமானப் படையினர் செவ்வாய்க்கிழமை அவசர  காலப் பயிற்சி மேற்கொண்டனர்.
    சூலூர் விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் படையினர் குளத்து நீரை பெரிய கலனில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது என பயிற்சி மேற்கொண்டனர்.
    இப்பயிற்சியில் 8 விமானப் படையினரும், ஒரு ஹெலிகாப்டர் படையினரும் ஈடுபட்டனர்.
    இதில், தீப்பிடித்த பகுதிகளுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai