Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சல்: 7 பேருக்கு சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     கோவை மாவட்டம், ஆனைகட்டியைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் (29), வடமதுரையைச் சேர்ந்த அனிதா (50), பேரூரைச் சேர்ந்த பிரியதர்ஷினி (9), பொன்னையமருதூர் சாலையைச் சேர்ந்த ஜித்தின் (2), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (40), திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சக்திவேல் (7), திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரைச் சேர்ந்த சிபின் (10) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai