Enable Javscript for better performance
குடியிருப்பை சேதப்படுத்திய யானை- Dinamani

சுடச்சுட

    

    எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானை தொழிலாளி ஒருவரின் வீட்டைச் சேதப்படுத்தியுள்ளது.
    கடந்த ஒரு வார காலமாக 6 யானைகள், பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு கூட்டமாகச் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றை விரட்ட முடியாமல் பொது மக்கள் தொடர்ந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    இந்நிலையில், புதுத் தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு புதன்கிழமை இரவு வந்த யானைகளில் ஒன்று அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று கிருஷ்ணன் என்பவரது வீட்டை முட்டித் தள்ளி சேதம் ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai