Enable Javscript for better performance
தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    ஜி.ஆர்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரியில் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக இலவசத் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஆ.சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சகோதரி பவுண்டேஷன் நிறுவனர் கல்கி சுப்பிரமணியம் கலந்துகொண்டு இலவசத் தொழிற்பயிற்சி முடித்த 15 மலைவாழ் கிராமப் பெண்கள் உள்பட 106 பேருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
    இந்நிகழ்ச்சியில், இலவசத் தொழிற்பயிற்சியை நிறைவு செய்த கிராமப்புற பெண்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சி.கே.ராஜசேகரன் செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai