Enable Javscript for better performance
எஸ்டிசி கல்லூரியில் திறனாளர் பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் (எஸ்டிசி) உறைவிடம் சாரா சர்வதேச திறனாளர் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
     ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கிய இப்பயிற்சி முகாம் 28-ஆம் தேதி வரை நடைபெற்றது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 6,7,8-ஆம் வகுப்பு மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்றனர்.
     தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கோவைப் பிரிவு தடகளப் பயிற்சியாளர் ஜெயசந்திரன், எஸ்டிசி கல்லூரி உடற்கல்வி இயக்குநர் பாரதி, துணை இயக்குநர்கள் ரேவதி, மணிராஜ் பிரபு ஆகியோர் பயிற்சியளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai