கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக தம்பதியை பீளமேடு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொடிசியா அருகே, சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கவுண்டம்பாளையம், சாந்தி நகரைச் சேர்ந்த சொக்கநாதன் (55). அவரது மனைவி சுகுணா (55) என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... சந்திரசேகரன் ஜோசப் விஜய் ஆகிய நான்...

மேற்கு வங்க பேரவை எதிா்க்கட்சித் தலைவா்: சோபன்தேவ் சட்டோபாத்யாய நியமனம்

விருச்சிக ராசிக்கு உற்சாகம்: இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 10 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு தைரியம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
