ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைசெய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் சாலை (ஒரு பகுதி), லாலி சாலை, டி.பி.சாலை (ஒரு பகுதி), கௌலிபிரவுன் சாலை, மெக்கரிக்கர் சாலை, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், சொக்கம் புதூர், சண்முகராஜபுரம், ஹவுஸிங்யூனிட், வடக்கு செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜவீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் சாலை (ஒரு பகுதி).