Enable Javscript for better performance
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாள் விழா என்ஜிஎம் கல்லூரியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
    இதையொட்டி,  கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,  கல்லூரி முதல்வர் பழனிசாமி, வரலாற்றுத் துறை தலைவர் முத்துகுமரன், மேலாளர் ரகுநாதன், பேராசிரியர்கள் மங்கையற்கரசி,  சோமசுந்தரம்,  ராமநாதன்,  சுமா உள்பட பலர் பங்கேற்றனர். என்ஜிஎம் கல்லூரி ரீச் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai