Enable Javscript for better performance
சிறுதுளி சார்பில் நாளை மாடித் தோட்டப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவை சிறுதுளி அமைப்பு சார்பில் மாடித் தோட்ட வளர்ப்பு குறித்த பயிற்சி சனிக்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது.
     சுங்கம் - உக்கடம் சாலையில் உள்ள சிறுதுளி அமைப்பின் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில்,  சாந்தினி பாலு கலந்து கொண்டு,  மாடித் தோட்டம் வளர்ப்பு, வீட்டுத் தோட்டம்,  உரம் தயாரிப்பு,  வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகளை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கிறார்.
     இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 98946 31551, 2318222 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai