Enable Javscript for better performance
காலமானார்:  தா.சாமப்பா- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்ட முன்னாள் ஊராட்சித் தலைவர் எஸ்.ஞானசேகரனின் தந்தையும்,  ஆன்மிகச் சொற்பொழிவாளருமான காரமடை, கன்னார்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.சாமப்பா (82) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை மதியம் காலமானார்.  
    ஆன்மிக எழுத்தாளரான சாமப்பா 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது உடலுக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.கே சின்னராஜ்,  டி.ஆர் சண்முகசுந்தரம், தொழிலதிபர்கள் கோவை ஓ.ஆறுமுகசாமி,  நந்தகுமார்,  இளங்கோ,  மத்தம்பாளையம் ரவி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அவருக்கு ஞானசேகரன், பழனிசாமி என்ற மகன்களும், சாமுண்டீஸ்வரி, பத்மாவதி என்ற மகள்களும் உள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai