Enable Javscript for better performance
துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கரை ஏசிசி காலனியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணா கோயிலில் வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு ராகு கால சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், திரவியப் பொடி, தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான வாசனைத் திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai