Enable Javscript for better performance
நாச்சிபாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கரையை அடுத்த நாச்சிபாளையம் தக்காளி சந்தை அருகே, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
    பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரும் பாஜக மாவட்ட துணைத் தலைவருமான அப்பு வரவேற்றார். தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பெட்ரோல் நிலையத்தை திறந்து வைத்தார். பாஜக மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட தொழில் பிரிவு தலைவர் ரத்தினவடிவேல், மதுக்கரை ஒன்றியத் தலைவர் மோகன்ராஜ், பொதுச் செயலாளர் சௌந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai