Enable Javscript for better performance
மே 19 மின்தடை: டாடாபாத்- Dinamani

சுடச்சுட

    

    டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஜி.சாந்தநாயகி தெரிவித்துள்ளார்.
    அதன்படி, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், கே.கே.புதூர் வீதி 1 முதல் 8 வரை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை, பூ மார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ். டபிள்யூ மில்ஸ், ரங்கே கெளடர் சாலை, சுக்கிரவாரப்பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, கே.எம்.டி. நகர், கட்டபொம்மன் சாலை, கஸ்தூரிபாய் சாலை, கணபதி பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தயச் சாலை, பயணியர் மாளிகை, விமானப்படைக் கல்லூரி, பழையூர், பி.என்.பாளையம், குப்புசாமி மருத்துவமனை, டாடாபாத், அழகப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மின் மயானம், சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, புதியவர் நகர், ஆவாரம்பாளையம், பாரதி பார்க் 1, 2, பாரதி பார்க் கிராஸ் 1, 2, 3, ராஜா அண்ணாமலை ரோடு, அழகேசன் ரோடு (பகுதி), நாராயண குரு ரோடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai