Enable Javscript for better performance
வால்பாறையில் ஜமாபந்தி: 63 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையில் நடைபெற்ற ஜமாபந்தியில் 63 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ராஜன் தலைமை வகித்தார். வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு முன்னிலை வகித்தார்.  வட்டாட்சியர் விஜயலட்சுமி வரவேற்றார். முகாமில் மொத்தம் 136 மனுக்கள் பெறப்பட்டன. மேலும்  63 பயணாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக தொழிற்சங்கத் தலைவர் வி.அமீது உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai