ஆகஸ்ட் 20 மின்தடை
By DIN | Published On : 19th August 2019 07:50 AM | Last Updated : 19th August 2019 07:50 AM | அ+அ அ- |

கோவை, உக்கடம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டிக் காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் பாங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை.