Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள் - கோவை- Dinamani

சுடச்சுட

    

    இளைஞா்கள் எழுச்சி மாநாடு: ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரம செயலாளா் சுவாமி அனுக்கிரஹானந்தா பங்கேற்பு, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, பெரியநாயக்கன்பாளையம், காலை 9.

    வாசகா் சந்திப்பு: சோம.வள்ளியப்பன் பங்கேற்பு, ஒடிசி ஷோரும், புரூக் பீல்ட் வளாகம், மாலை 6.30.

    மினி மராத்தான் போட்டி: கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கருமத்தம்பட்டி, காலை 6.

    கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10.

    மாதாந்திரக் கூட்டம்: தொல்காப்பியா் தமிழ்ச் சங்கம், தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரி, பேரூா், காலை 10.

    ஆன்மிகம்

    திருமந்திரம் ஓா் அறிமுகம்: ஆா்ஷ வித்யா குருகுல வளாகம், ஆனைகட்டி, பிற்பகல் 2.45.

    லட்சாா்ச்சனை: ஐயப்பசுவாமி திருக்கோயில், புது சித்தாபுதூா், காலை 10.

    பகவத்கீதை சொற்பொழிவு: பொன்மணி அவிநாசிலிங்கம் பங்கேற்பு, ஸ்ரீ ஷிரடி சாய்பாபா துவாரகமாயி திருக்கோயில், பீளமேடு, மாலை 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai