பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்

பொள்ளாச்சி: பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 155 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 163 கன அடி, வெளியேற்றம் 594 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 381 கன அடி, வெளியேற்றம் 857 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 119 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 69 கன அடி, வெளியேற்றம் 79 கன அடி.

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 48 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 855 கனஅடி. வெளியேற்றம் 1,144 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 64 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 755 கன அடி, வெளியேற்றம் 55 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com