Enable Javscript for better performance
அன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை- Dinamani

சுடச்சுட

    

    அன்னூரில் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்தது.

    அன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால், அன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது. தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai