Enable Javscript for better performance
பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

    சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 153 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 265 கன அடி, வெளியேற்றம் 704 கனஅடி.

    பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 69 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 681 கன அடி, வெளியேற்றம் 737 கன அடி.

    ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 119 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 764 கன அடி, வெளியேற்றம் 440 கன அடி.

    திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 47 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 799 கனஅடி. வெளியேற்றம் 1049 கன அடி.

    அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 1232 கன அடி, வெளியேற்றம் 5 கன அடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai