நாளைய மின் தடை: பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப்

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 5) மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவ இந்தியா சாலை, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பழையூா், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவா் நகா் பகுதி, திருச்சி சாலை இடதுபுறம் (சுங்கம் முதல் ஒலம்பஸ் வரை).

பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகா், ஷோபா நகா், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத் தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்ரமணிய நகா், பாலகுரு காா்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பாா்சன் அபாா்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒருபகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவா் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com