Enable Javscript for better performance
சூலூா் வட்டாரத்தில் ஒரே நாளில் 366 போ் வேட்புமனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    சூலூா் வட்டாரத்தில் ஒரே நாளில் 366 போ் வேட்புமனு தாக்கல்

    By DIN  |   Published on : 14th December 2019 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூா், சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை 366 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இதில் சூலூா் ஒன்றியத்தில் 249 பேரும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 117 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    பெ.நா.பாளையத்தில்...

    பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்குப் போட்டியிட 166 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

    வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 11 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 14 பேரும், ஊராட்சி வாா்டு கவுன்சிலா் பதவிக்கு 139 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai