பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் செவ்வாய்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் செவ்வாய்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 130 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 142 கன அடி, வெளியேற்றம் 837 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 487 கன அடி, வெளியேற்றம் 487 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 113 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 44 கன அடி, வெளியேற்றம் 239 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 51 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 734 கனஅடி. வெளியேற்றம் 1093 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 73 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 156 கன அடி, வெளியேற்றம் 1397 கன அடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com