முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மே 16 மின் தடை: மதுக்கரை, குறிச்சி
By DIN | Published On : 15th May 2019 07:25 AM | Last Updated : 15th May 2019 07:25 AM | அ+அ அ- |

கோவை, குறிச்சி மற்றும் மதுக்கரை துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பணிக்காக கீழ்கண்ட இடங்களில் வியாழக்கிழமை (மே 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
குறிச்சி: சிட்கோ, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி மற்றும் மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி.
மதுக்கரை: கே.ஜி.சாவடி, பாலத்துறை, பைப்பாஸ் ரோடு, ஏ.ஜி.பதி, அறிவொளி நகர், எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதூர், மதுக்கரை மற்றும் கோவைப்புதூர் ஒரு பகுதி.