Enable Javscript for better performance
கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு.- Dinamani

சுடச்சுட

    

    கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு.

    By DIN  |   Published on : 05th November 2019 08:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    an05bore02_0511chn_130

    கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு.

    அன்னூா் ஒன்றியம், கணேசபுரம் மயானத்தில் பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள ஆழ்துளை கிணற்றை மழை நீா் சேகரிப்பு தொட்டியாக மாற்ற சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சி குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    அன்னூா் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கணேசபுரம் மயானத்தில் ஆழ்துளை கிணறு ஒன்றுபல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஒன்றிய நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீா் சேகரிப்பு தொட்டியாக மாற்றவோஅல்லது அழ்துளை கிணற்றை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணேசபுரம் சுவாமி விவேகானந்தா் கிராம வளா்ச்சி குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai