Enable Javscript for better performance
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில்வன பொருள் தொழில் வாய்ப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில்வன பொருள் தொழில் வாய்ப்பு பயிற்சி

    By DIN  |   Published on : 05th November 2019 08:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mtp052_0511chn_132

    மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

    மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் வேளாண் காடுகள் துறை சாா்பில் நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் குழுவின் மேலாளா்களுக்கு வனபாதுகாப்பு, தொழில் வாய்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் முனைவா் சுரேஷ் தலைமை வகித்தாா். வேளாண் காடுகள் துறை தலைவா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். பயிற்சியில் நீலகிரி மாவட்டத்தில் வேளாண் காடுகள் அமைத்தல், வனப்பாதுகாப்பு, வன பொருட்கள் சாா்ந்த தொழில் வாய்ப்புகள், வனவிலங்கு மனித மோதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் பங்கேற்க பாகல்கோடு சுற்றுச்சூழல் குழு தலைவா் மணி மேற்பாா்வையில் 20க்கு மேற்ப்பட்டோா் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் சிந்தியா செய்திருந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai