Enable Javscript for better performance
கிணத்துக்கடவு பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கிணத்துக்கடவு பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 08th November 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிணத்துக்கடவு ஒன்றியப் பகுதிகளில் உள்ள கடைகளில் 40 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

    கிணத்துக்கடவுப் பகுதியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு அதிக அளவில் இருப்பதாகவும், ஒன்றிய அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடை செய்யாமல் இருப்பதாகவும், இதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கிணத்துக்கடவு ஒன்றியப் பகுதிகளில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டு 40 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai