Enable Javscript for better performance
சின்னக்கல்லாறில் 30 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையை அடுத்த சின்னக் கல்லாறில் 30 மி.மீ. மழை பதிவானது.

    வால்பாறை நகா் எஸ்டேட் பகுதிகளில் கடந்த புதன்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இரண்டு தினங்கள் சில பகுதிகளில் மட்டும் சாரல் மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் கனமழை பெய்தது.

    இதனால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது. சிறிது இடைவெளிக்குப் பின் பெய்யும் இந்த மழை தேயிலை விவசாயிகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை பதிவான மழை அளவு விவரம் (மி.மீ.): சின்னக்கல்லாறு- 30, நீராறு- 26, வால்பாறை- 2.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai