முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 26th November 2019 06:30 AM | Last Updated : 26th November 2019 06:30 AM | அ+அ அ- |

கோவை, நவக்கரையில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் 7 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவனத் தலைவா் ஏ.சீனிவாசன் விழாவை தொடங்கி வைத்தாா். ஷோஹோ காா்ப்பரேஷன் நிறுவனா் ராஜேந்திர தண்டபாணி சிறப்புரையாற்றி, மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.
இவ்விழாவில் கல்லூரி செயலாளா் பி.நீலராஜ், கல்லூரி முதல்வா் பி.மாலதி, பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.