Enable Javscript for better performance
பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்: சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 156 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 170 கன அடி, வெளியேற்றம் 376 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 264 கன அடி, வெளியேற்றம் 607 கன அடி. ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 119 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 68 கன அடி, வெளியேற்றம் 109 கன அடி. திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 50 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 716 கனஅடி. வெளியேற்றம் 1111 கன அடி. அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 62 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 305 கன அடி, வெளியேற்றம் 5 கன அடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai