Enable Javscript for better performance
குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் சிபு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    குன்னத்தூராம்பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 09th October 2019 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    an08amman03_0810chn_130_3

    சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சக்தி மாரியம்மன்.

    அன்னூா் அருகே குன்னத்தூராம்பாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் கொலு வைத்து வழிபாடு நடத்தினா்.

    இந்தக் கோயிலில் கடந்த 8 நாள்களாக பக்தா்கள் கொலு வைத்து பூஜை செய்து வந்தனா். இந் நிலையில், சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பஜனை, கும்மியடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai