Enable Javscript for better performance
பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி: பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

    சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 157 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 591 கன அடி, வெளியேற்றறம் 411 கனஅடி.

    பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 70 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 929 கன அடி, வெளியேற்றறம் 407 கன அடி.

    ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 111 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 220 கன அடி, வெளியேற்றறம் 139 கன அடி.

    திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 44 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 480 கனஅடி. வெளியேற்றறம் 1167 கன அடி.

    அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 73 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 436 கன அடி, வெளியேற்றறம் 55 கன அடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai