முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அட்டகட்டி மின்பாறை தினமணி முகவா் காலமானாா்
By DIN | Published On : 24th October 2019 05:21 PM | Last Updated : 24th October 2019 05:21 PM | அ+அ அ- |

னமணி நாளிதழ் முகவா் ஏ.பி. நடராஜ்
வால்பாறை: அட்டகட்டி மின்பாறை தினமணி முகவா் காலமானாா் (வயது 86).வால்பாறையை அடுத்த அட்டகட்டியை சோ்ந்தவா் ஏ.பி. நடராஜ். இவா் அட்டகட்டி மின்பாறை பகுதி தினமணி நாளிதழ் முகவராக கடந்த 55 ஆண்டு காலமாக உள்ளாா். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23-ஆம் தேதி (புதன்கிழமை) காலமானாா். இறுதி சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. மறைந்த ஏ.பி.நடராஜூக்கு மனைவி தனபாக்கியம் மகன்கள் ஏ.என்.ஸ்ரீனிவாசன்,ஏ.என்.கணஷ்ராமகிருஷ்ணன், ஏ.என்.செந்தில்குமாா் ஆகிய மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் (என்.நா்மதா). தொடா்புக்கு 8903866702.