செப்டம்பர் 19 மின் தடை
By DIN | Published On : 19th September 2019 08:21 AM | Last Updated : 19th September 2019 08:21 AM | அ+அ அ- |

பொள்ளாச்சி துணை மின்நிலையம்
பொள்ளாச்சி, செப்.18: பொள்ளாச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதி நகர்.