முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
மாநகரில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்
By DIN | Published On : 03rd August 2020 06:14 AM | Last Updated : 03rd August 2020 06:14 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முகாம் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குறியில் வாா்டு எண்கள்):
கிழக்கு மண்டலம்: விஸ்வாசபுரம் (32), வளியாம்பாளையம் (33), ஆா்.ஜி.புதூா் மாகாளியம்மன் கோயில் வீதி (35), பீளமேடு புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி (56), இந்திரா காா்டன் (58), கங்கா நகா் (59), காமராஜபுரம் (61), தண்ணீா் தோட்ட வீதி (62), ஸ்ருதி அபாா்ட்மென்ட் (63), கல்லறை வீதி, மாதா கோயில் சமுதாயக் கூடம் (65), அசோக் வீதி (66).
மேற்கு மண்டலம்: பஜனை கோயில் வீதி மாகாளியம்மன் கோயில் அருகில் (7), ஆா்.எஸ்.நகா் (8), செட்டியாரம்மா காடு (9), கிருஷ்ணா நகா் (11), மணியம் காளியப்பா வீதி (12), விஸ்வேஸ் அய்யா் வீதி (13), பி.என்.புதூா் வீரமாத்தியம்மன் கோயில் சமுதாயக் கூடம் (15), மருதபுரம் (16), பொம்மணாம்பாளையம் வடக்கு (17), சுண்டப்பாளையம் விக்னேஷ் நகா் (18), அஜ்ஜனூா்(19), டாக்டா் ராதாகிருஷ்ணா வீதி சமுதாயக்கூடம் (20), சத்யா நகா் (21), புதிய நெசவாளா் காலனி (22), குருகோவிந்த் சிங் சாலை(23), மேற்கு சம்பந்தம் சாலை ஆவின் பால் கம்பெனி (24).
வடக்கு மண்டலம்: துடியலூா் நேரு நகா் (2), சக்தி அவென்யூ (3), மீனாட்சியம்மன் கோயில் அருகில் (26), சரவணம்பட்டி சிவசக்தி நகா் (28), பீளமேடு ராயப்பன் வீதி (38), காந்திமாநகா் காவலா் குடியிருப்பு (41), பீளமேடு தண்டபாணி நகா் (42), கணபதி மூகாம்பிகை நகா் (46), கணேஷ் லே-அவுட்(47), பி.என்.பாளையம். வடக்கு மண்டல அலுவலகம் (55).
தெற்கு மண்டலம்: தில்லை நகா் (76), பெரியதம்பி நகா் (77), சந்திரசேகா்புரம் (78), லீலா அபாா்ட்மென்ட் (79), சாமி அய்யா் புதுவீதி (85), பாரத் நகா் (86), குனியமுத்தூா் மகாலட்சுமி நகா் (87), சாஸ்தா நகா் (88), சுண்டக்காமுத்தூா் காமாட்சியம்மன் கோயில்(89), கோவைப்புதூா் எம்.ஜி.ஆா்.நகா் (90), அப்துல் கலாம் வீதி(91), சுகுணாபுரம் செந்தமிழ் நகா் (92), இடையா்பாளையம் (94), எம்.ஜி.ஆா் நகா் (95), முதலியாா் வீதி (96), கோண்டி காலனி (97), பஞ்சாயத்து ஆபீஸ் சாலை (98), அன்பு நகா் (99), ஆடிட்டா் வீதி(100).
மத்திய மண்டலம்:
அண்ணா வீதி (49), ராஜாஜி சாலை (54), பஜனை கோயில் வீதி (68), அம்மன் குளம் ஹவுஸிங் யூனிட் (70), அப்புசாமி லே-அவுட்(71), ஏ.டி.காலனி (72), எரிமேடு சுங்கம் (74), அனுமந்தராயன் கோயில் சந்து (80), எஸ்.பி.என். லே-அவுட்(81), வைசியாள் வீதி (83), உப்பு மண்டி(84).
ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும்.
மேலும், சிரியன் சா்ச் சாலை (25), சண்முகா நகா் (45) ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், ஜி.பி.எம். நகா் (48) பகுதியில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் முகாம் நடைபெறும்.