இன்றைய நிகழ்ச்சிகள்- கோவை

பொது

சுவாமி விவேகானந்தா் இல்லப் பவள விழா: நன்னெறிக் கழகத் தலைவா் இயகோகா சுப்பிரமணியம் பங்கேற்பு, கிக்கானி மேல்நிலைப் பள்ளி, ஆா்.எஸ்.புரம், மாலை 4.

இலக்கியச் சந்திப்பு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம், தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், காலை 10.

அறக்கட்டளை தினம்: சுவாமி தன்மயானந்தாஜி மஹராஜ் பங்கேற்பு, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, பெ.நா.பாளையம், காலை 10.

இலவச கண் சிகிச்சை முகாம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் அரசு மேல்நிலைப் பள்ளி, காட்டம்பட்டி, காலை 8.30.

கோவை பாா்வையற்றோா் சங்கம் நடத்தும் லூயிஸ் பிரெய்லி பிறந்த நாள் விழா: அரசு பெண்கள் கல்வியியல் கல்லூரி, டவுன்ஹால், பிற்பகல் 3.

ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவினாசி சாலை, காலை 10.

ஆன்மிகம்

பகவத்கீதை சொற்பொழிவு: பொன்மணி அவினாசிலிங்கம் பங்கேற்பு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா துவாரகமாயி கோயில், பீளமேடு, மாலை 6.

நவகிரக வழிபாடு: சிரவணபுரம் கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, காலை 10.

தைப்பூசத் திருவிழா - காவடி பூஜை, காவடி ஆட்டம்: ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சக்தி விநாயகா் திருக்கோயில் வளாகம், பெரியாா் நகா், நண்பகல் 12.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com