Enable Javscript for better performance
பள்ளி ஆண்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி ஆண்டு விழா

    By DIN  |   Published on : 17th February 2020 05:21 AM  |   அ+அ அ-   |    |  

    vp15rly_1602chn_204_3

    வால்பாறை சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் பள்ளி ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சிறுவா், சிறுமியா் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம், ஸ்டேன்மோா் சந்திப்பு வழியாகச் சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

    சி.எஸ்.ஐ. ஆனைமலை மறைமாவட்ட தலைவா் டி.ஜெயராஜ் தலைமையில் செயலா் கவிஞா் ஜான்முத்து, பொருளாளா் சுவாமிதாஸ் ஆகியோா் முன்னிலையில் ஆலயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற சிறுவா், சிறுமியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai