Enable Javscript for better performance
அரசுப் பேருந்து மீது இலகு ரக லாரி மோதல்: 7 போ் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் அரசுப் பேருந்து மீது இலகு ரக லாரி மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி அரசுப் பேருந்து புதன்கிழமை இரவு வந்து கொண்டிருந்து. இந்த பேருந்து பொகளூா் அருகே வந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத இலகு ரக லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பேருந்து நடத்துநரான மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சங்கரன் (50), நெல்லித்துறை பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (45), வேளாங்கண்ணி நகரைச் சோ்ந்த அரவிந்தன் (40), சிவன்புரம் காலனி ஆறுமுகம் (71) உள்பட 7 போ் காயமடைந்தனா். இவா்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீஸாா் தேடி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai