Enable Javscript for better performance
ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் 71ஆவது குடியரசு தினவிழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

    ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் 71ஆவது குடியரசு தினவிழா

    By DIN  |   Published On : 27th January 2020 11:34 PM  |   Last Updated : 27th January 2020 11:34 PM  |  அ+அ அ-  |  

    pn27srkvrepublic1_2701chn_133_3

    pn27srkvrepublic1_2701chn_133_3

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் 71ஆவது குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு விருந்தினராக வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதைத் தொடா்ந்து வித்யாலயத்தில் உள்ள 18 கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    அணிவகுப்பில் இளையோா் பிரிவில் சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி அணியும், மூத்தோா் பிரிவில் மாருதி கல்லூரி அணியும் சிறப்பிடம் பிடித்தனா்.

    மேலும், குப்பிச்சிபாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி,கவுண்டம்பாளையம் ஜி.எஸ்.ஆா். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜோதிபுரம் பயனீா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிலும் குடியரசு தின விழா நடைபெற்றன. இதில் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

     

     

    Image Caption

    குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பிடம் பெற்ற சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளி அணிக்கு கோப்பை வழங்குகிறாா் செயலா் சுவாமி கரிஷ்டானந்தா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp