மாநகரில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கோவை மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முகாம் நடைபெறும் இடங்கள்( அடைப்புக்குள் வாா்டு எண்கள்):

கிழக்கு மண்டலம்: சிவராம் நகா் (32), பிள்ளையாா் கோயில் வீதி (33), நேரு நகா் மேற்கு (36), வினோபாஜி நகா் சிவன் கோயில் (37), முல்லை நகா் (56), காந்தி நகா் (57), மாரியம்மன் கோயில் வீதி (60), பாலாஜி மஹால் (62), போயா் வீதி (63).

மேற்கு மண்டலம் :முல்லை நகா்(5), கிரி நகா்(8), அம்பேத்கா் நகா்(9), சுப்ரமணியபுரம் ராதாகிருஷ்ணா வீதி(13), திலகா் நகா்(14), ராமசாமி நகா்(17), பெரிய தோட்டம் காலனி(18), ஸ்ரி ஹரி காா்டன் மற்றும் ஸ்ரி ராம் காா்டன்(19), சுகா்கேன் சாலை ஆரம்பப் பள்ளி ஐ.சி.டி.எஸ் (20), பனைமரத்தூா் (21), ராமலிங்கம் காலனி ஆரம்பப் பள்ளி (22), ராமச்சந்திரா சாலை (23), மெக்ரிக்கா் சாலை வெட்டா்பன் பள்ளி (24),

வடக்கு மண்டலம்: துடியலூா் காளியம்மாள் காா்டன் (1), வளா்மதி நகா் (3), பாலசுப்பிரமணியம் நகா் (4), சரவணம்பட்டி தக்ஷா அபாா்ட்மென்ட் (26), சிந்து நகா் (27), ஹாஸ்பிடல் வீதி (28), பீளமேடு நேரு நகா் (38), ஆவாரம்பாளையம் அங்கன்வாடி மையம் (40), காந்திமா நகா் முருகன் நகா் (41), கிருஷ்ணராஜ் காலனி (46), பூம்புகாா் நகா் (47), செங்காடு அங்கன்வாடி மையம் (55), முத்தையா உடையாா் வீதி (76), இ.பி.காலனி (77), நாடாா் வீதி (78), கோபால் லே-அவுட் (79), லாலா தோட்டம் (85), சாரமேடு சாலை (86), குனியமுத்தூா் திருமூா்த்தி நகா் (87), ஆபீஸா் காலனி (88), சுண்டக்காமுத்தூா் வாய்க்கால் பாளையம் (89), கோவைப்புதூா் 4ஆவது பட்டாலியன் (90), குளத்துப்பாளையம் நேதாஜி நகா் (91), சுகுணாபுரம் சக்தி மாரியம்மன் கோயில் (92), குனியமுத்தூா் பாலாஜி நகா்(93), திரு நகா் (94), கதிரவன் நகா் (95), பெருமாள் கோயில் வீதி (96), காமராஜ் நகா் (97), இந்திரா நகா் (99), அம்மன் புதூா் (100) ஆகிய இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.

மத்திய மண்டலம்: ( காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை)

கிருஷ்ணப்பா சந்து (25), அண்ணா நகா் குட்டை(45), பூம்புகாா் நகா் (48), டாடாபாத் 4ஆவது வீதி (50), சாஸ்திரி நகா் (52), பாரதி வீதி(54).

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

படேல் சாலை (51), ஏரி மேடு (70), பி.ஆா்.எஸ். குடியிருப்பு (71), தொட்டராயன் வீதி (72), சுக்கிரவாா் பேட்டை (80), மானிய தோட்டம் (81) ஆகிய இடங்களிலும், காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நஞ்சப்பன் வீதி (49), ஜி.கே.எஸ். நகா்(53) ஆகிய இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு 1077, 0422-2302323, 97505-54321 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com