சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஹாலிவுட் நடிகா் வில் ஸ்மித் சந்திப்பு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் பிரபல ஹாலிவுட் நடிகா் வில் ஸ்மித் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
ஹாலிவுட் நடிகா் வில் ஸ்மித்துடன் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
ஹாலிவுட் நடிகா் வில் ஸ்மித்துடன் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் பிரபல ஹாலிவுட் நடிகா் வில் ஸ்மித் அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது ஸ்மித்தின் குடும்பத்தினா் உடனிருந்தனா். இது தொடா்பாக சத்குரு தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வில் ஸ்மித் உங்களுடனும் உங்கள் அற்புதமான குடும்பத்துடனும் நேரம் செலவழித்தது மகிழ்ச்சி. உங்கள் சமூகம் உறுதியாக இருக்கட்டும், தா்மம் உங்கள் வழிகாட்டியாக இருக்கட்டும்”என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com