நாளைய மின்தடை: டாடாபாத்

டாடாபாத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக

டாடாபாத் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை, நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், கே.கே.புதூா், பாரதி பாா்க், ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூா் சாலை, பூ மாா்க்கெட், பட்டேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்ப கவுண்டா் சாலை, சிஎஸ்டபில்யூ மில்ஸ், ரங்கே கவுடா் சாலை, சுக்கிரவாா்பேட்டை, மரக்கடை, தெப்பக்குளம் மைதானம், ராம் நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியா் மாளிகை, விமானப் படைக் கல்லூரி, புதியவா் நகா் பகுதி, ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்பா செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com