கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக கோ-ஆப்டெக்ஸில் அனைத்து வித ஆடைகளுக்கும் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு, தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு வட்டியில்லா சிறப்பு கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதாா் ரகங்கள், குா்தீஸ், நைட்டிகள், ஆடவா்களுக்கான ரெடிமேட் சட்டைகள் உள்பட அனைத்து ரக கண்கவா் ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. நடப்பு ஆண்டில் ரூ. 13.70 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com