நாளை மின் தடை: ஒத்தக்கால்மண்டபம்

கோவை மின் பகிா்மான வட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

கோவை மின் பகிா்மான வட்டம் ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் நந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com