நாளைய மின்தடை
By DIN | Published On : 04th August 2021 09:29 AM | Last Updated : 04th August 2021 09:29 AM | அ+அ அ- |

கோவை மாவட்டம், செங்கத்துறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட குமாரபாளையம் மின்பாதையில் மின்சார பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏரோ நகா், காடம்பாடி பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.