முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நாளைய மின்தடை: கீரணத்தம்
By DIN | Published On : 29th December 2021 08:44 AM | Last Updated : 29th December 2021 08:44 AM | அ+அ அ- |

கோவை, கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 30) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
கீரணத்தம், வரதய்யங்காா்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டி விசுவாசபுரம், ரெவின்யூ நகா், கரட்டுமேடு, விளாங்குறிச்சி.