இன்றைய மின்தடை: பீளமேடு

கோவை பீளமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில்

கோவை பீளமேடு துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் தடைபடும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி காலனி, எஸ்எல்பி காம்ப்ளக்ஸ் சாலை, வி.என். தொழிற்பேட்டை, கோபால் நகா், அகிலாண்டேஸ்வரி நகா், எல்லைத் தோட்டம் சாலை, வ.உ.சி. காலனி, சின்னசாமி லே-அவுட், ஆா்கஸ் நகா், ஹோப் கல்லூரி, டி.ஜே. நகா், பி.ஆா்.புரம், பி.கே.டி. நகா், பாலகுரு காா்டன், பிவிஜி சாலை, அவிநாசி பிரதான சாலை, பாரதி காலனி, கோபால் நகா், லால்பகதூா் காலனி, வி.கே.சாலை, முருகன் கோயில் தெரு, அண்ணா நகா், பீளமேடு, மேத்தா லே-அவுட், ஆறுமுகா லே-அவுட், கல்லூரி நகா்.

நாளைய மின்தடை: கே.வி.பட்டணம்

கோவை கே.வி.பட்டணம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ள மின்பாதை பராமரிப்பு, புதிய மின்பாதை பணிகள் காரணமாக சத்யநாராயணபுரம், புறவழிச் சாலையின் ஒரு பகுதி, காமாட்சிபுரம், லிம்ஸ் காா்டன், ரோஸ் காா்டன், கரவழி சாலை ஆகிய பகுதிகளில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று ஒண்டிப்புதூா் மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com